புதுசா camera வாங்கிருக்கீங்களா? அதுலையே நிறைய பணம் செலவாயிடுச்சா? இப்போ lens வாங்க கொழப்பம்மா இருக்கா?
ஆயிர கணக்கான lens இருக்கு மார்க்கெட் ல, ஒவ்வொரு lensலயும் என்னென்னவோ எழுதிருக்கும்.. அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்ன்னு தெரியலையா? இந்த video வ பாருங்க..
Na etha video patha ethu la Beck DSLR pathi madum tha eruku ……..full frem DSLR pathium …..athoda bajat DSLR details pathium oru video pannu ka v2k………
LikeLike