Full Frame Vs Crop Sensor

maxresdefault (2)

அது என்னங்க full frame ? செவுத்துல மாற்ற  ஆ? அதுவும் frame தான் ஆனா photography ல full frameநா அது 35mm frame தான் .. அதாவது, இத பாத்துருப்பீங்க, பிலிம் negative .. இதுல இப்படி கட்டம் கட்டமா இருக்கே? இதெல்லாம் தான் frame .. உங்க கிட்ட FF camera இருந்தா, அதோட sensor சைஸ், இந்த negative வோட அளவுக்கு தான் இருக்கும்.. இத தான் full frame ன்னு சொல்லறாங்க.. இதோட அளவு 36mm x 24mm

இதே Crop Sensor or APS-C sensor na, full frame-a விட கொஞ்சம் சின்ன sensor.. எவளோ சின்னது?
அது ஒவ்வொரு sensor க்கும் மாறும்..

Nikon – 23.5 x 15.7
Canon – 22.2 x 14.8
Canon Mirrorless – 22.3 x 14.9
Smart phone sensor
ஒவ்வொரு brand க்கும் ஒவ்வொரு size இருக்கும் .. பொதுவா ஒரு 6mm x 5mm இருக்கும்..

முக்கியமான difference size தான்னு சொல்லிட்டோம் .. okay.. ஆனா size, மத்த சில விஷயங்களையும் பாதிக்கும்.. அது என்ன னா ? Focal Length, aperture.. முக்கியமா இது ரெண்டையும் sensor ஓட size பாதிக்கும்.. எவளோ பாதிக்கும் ?? அத பாக்கறதுக்கு மின்னாடி Crop Factor னா என்னன்னு பாக்கலாம்..

Crop Factor
Crop factor நா .. 35mm sensor area வில்லிருந்து எவளோ மடங்கு இந்த sensor கம்மின்னு சொல்லற நம்பர்…
இப்போ Nikon APS-C sensor வந்து 1.5 மடங்கு சின்னது..
இப்போ Canon APS-C sensor வந்து 1.6 மடங்கு சின்னது..

மேலும் தெரிஞ்சுக்க, இந்த வீடியோ வ பாருங்க..

நன்றி
வினோத்

Published by vinodv2k

A self-taught hobbyist photographer! Have been shooting digitally for over 8 years in a variety of cameras. A strong believer that we still have something new to learn and have been trying to get smarter everyday since day one. Would like to share some experiences and ask for suggestions here and make new friends in the field.

Leave a comment